menaka gandhi

img

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிஎஸ்பி கட்சியின் தலைவர் மாயாவதி மீதான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. மேலும் ’இப்போது அதிகாரம் கிடைத்துவிட்டதா’ என்று தேர்தல் ஆணையத்திடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கேள்வி எழுப்பினார்.